State Conference Pensioners Union

img

ஓய்வூதியர் சங்க மாநில மாநாடு சேலத்தில் வரவேற்புக்குழு அமைப்பு

சேலத்தில் ஓய்வூதியர் சங்க மாநில மாநாட்டையொட்டி வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 3 ஆவது மாநில மாநாடு சேலத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது.